சாலை விபத்து : பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
சாலை விபத்து : பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
x
சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். பூலாம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயா, சிலுவம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலைத்தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்