ஓய்வு பெறும் ராணுவ வீரர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி...

வெலிங்டன் ராணுவ முகாமில் ஓய்வு பெற்று செல்லும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஓய்வு பெறும் ராணுவ வீரர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி...
x
குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில், ஓய்வு பெற்று செல்லும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் அளிக்கப்பட்டது.  தீயணைப்பு கருவிகளை கையாளுதல், பேரிடர் சமயங்களில் விரைவாக செயல்படுதல்,  உயரமான கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்பது போன்ற செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்