குரூப்-1 தேர்வு குளறுபடி- டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

குரூப் 1 முதல்நிலை தேர்வில் கேள்விகளும், விடைகளும் தவறாக இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
x
தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல், தேர்வு முடிவுகளை வெளியிட்டதாக, டி.என்.பி.எஸ்.சிக்கு எதிராக,  சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு,  நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் தாரா பாய் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்