இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை : சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

வங்கி கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை : சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
வங்கி கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு, தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த 7 தனியார் நிறுவனங்கள், 6 இந்தியன் வங்கி கிளைகளில், 1995 - 1996ம் ஆண்டுகளில் 30 கோடி ரூபாய் கடன் பெற்றதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.


Next Story

மேலும் செய்திகள்