நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி ஏன்? - கருணாஸ்

"கட்டட பணிகளை தடுக்கவும் சிலர் முயற்சி செய்தார்கள்" - கருணாஸ்
x
நடிகர் சங்க கட்டட பணிகள் 30 சதவீதம் மட்டுமே மிச்சம் இருப்பதாகவும், உலகத் தரம் வாய்ந்த ஒரு கட்டடமாக அதை உருவாக்கி வருவதாக நடிகர் சங்க நிர்வாகியான கருணாஸ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்