தாமிரபரணி ஆறு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தாமிரபரணி ஆறு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதிமுகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமிரபரணி ஆறு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
x
தாமிரபரணி ஆறு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, மதிமுகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காலி குடம், மண்வெட்டி ஆகியற்றை ஏந்தியபடி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், பருவ மழை துவங்குவதற்கு முன்பாக ஏரி, குளங்களை மாவட்ட நிர்வாகம்  சீர் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்