பாலமேடு சாத்தையாறு அணை தூர்வார நடவடிக்கை - தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார்

பாலமேடு சாத்தையாறு அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
பாலமேடு சாத்தையாறு அணை தூர்வார நடவடிக்கை - தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார்
x
பாலமேடு சாத்தையாறு அணை தூர்வாரப்பட்டு, ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி., ரவீந்திரநாத்குமார் கூறினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில்,  சாத்தையாறு அணை 3 கோடி ரூபாய் செலவில்  தூர்வாரப்படும் என்றும், பழ கிடங்கு அமைக்க  நடவடிக்கை எடுப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்