மணப்பாறையில் தங்களது தாகத்தை தணிக்க போராடிய காகங்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறைவதாக தெரியவில்லை
மணப்பாறையில் தங்களது தாகத்தை தணிக்க போராடிய காகங்கள்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறைவதாக தெரியவில்லை. தண்ணீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பெண்கள் ஒருபுறம் தண்ணீர் தேடி அலைய, மறுபுறம் விவசாயிகளும், விவசாயத்திற்காக தண்ணீருக்காக ஏங்கி நிற்கின்றனர். இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தில் சிக்கிய காகங்கள், தங்களது தாகத்தை தணிக்க போராடிய, சம்பவம் மணப்பாறையில் நிகழ்ந்துள்ளது. குழாய் ஒன்றில் சொட்டு சொட்டாக வடிந்து கல்லில் தேங்கிய நீரை குடிப்பதற்கு, காகங்கள் பட்ட பாடு, அவ்வழியாக சென்ற மக்களையும் உருக வைத்த‌து.  

Next Story

மேலும் செய்திகள்