8 வழிச்சாலை திட்டம் மக்களை சீண்டிப்பார்க்கும் செயல் - டிஆர் பாலு

8 வழிச்சாலை திட்டம் மக்களை சீண்டிப்பார்க்கும் செயல் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.
8 வழிச்சாலை திட்டம் மக்களை சீண்டிப்பார்க்கும் செயல் - டிஆர் பாலு
x
8 வழிச்சாலை திட்டம் மக்களை சீண்டிப்பார்க்கும் செயல் என்று  நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார். குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சிய​ரை சந்தித்து டி.ஆர்.பாலு, மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் பாதிக்கப்படாமல் நிலம் எடுத்தால் பிரச்சினை இல்லை என்றார் .

Next Story

மேலும் செய்திகள்