"ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் இடையே பிரச்சினை இல்லை" - அமைச்சர் காமராஜ்

ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பே இல்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் இடையே பிரச்சினை இல்லை - அமைச்சர் காமராஜ்
x
ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பே இல்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.திருவாரூரில் வாகன பேரணியாக  சென்ற அவர், நாகை நாடாளுமன்ற தொகுதியில்அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரவணனுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இணைந்த கைகளாக ஆட்சியை வழி நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்