ஜூன் 3ல் பள்ளி திறப்பு ஏன்..? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

புதிய பாடத்திட்டத்தை மாணவர்கள் முழுவதும் புரிந்துகொள்ளும் வகையில் தான் ஜுன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பாடத்திட்டத்தை மாணவர்கள் முழுவதும் புரிந்துகொள்ளும் வகையில் தான் ஜுன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்