தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து தி.மு.க எம்.பி-க்-கள் வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து தி.மு.க எம்.பி-க்-கள் வாழ்த்து பெற்றனர். ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு வந்த தி.மு.க மத்தியசென்னை எம்.பி தயாநிதி, வடசென்னை எம்.பி கலாநிதி ஆகியோர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார். மன்மோகன் சிங் தமிழகத்திலிருந்து மேலவைக்கு செல்வது எங்களுக்கும் திமுகவுக்கும் பெருமை தான் என்றும் அதை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
Next Story

