மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது - கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது - கார்த்தி சிதம்பரம்
x
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்று சிவகங்கை  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களின் மனநிலையை பொறுத்து வாக்கு வங்கி மாறும் என்றார். சிவகங்கை , புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 9 ஆயிரம் கோடி நிதி தேவை என்றும், அதை  பெற மத்திய- மாநில அரசிடம் தாம் வலியுறுத்த போவதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்