"யார் தலைவர் ? என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்" - வானதி சீனிவாசன்

தமிழக பாஜகவில், தலைவர் பதவியில் மாற்றம் ஏதும் இருக்காது என, அக்கட்சியின் பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
x
தமிழக பாஜகவில், தலைவர் பதவியில் மாற்றம் ஏதும் இருக்காது என, அக்கட்சியின் பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் தலைவர் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்