பார்வையற்றோருக்கான கோடை பயிற்சி முகாம் - ஆர்வமுடன் பங்கேற்ற மாற்று திறனாளிகள்...

தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தில் தங்கி பயிலும் பார்வையற்ற மாணவ மாணவியர்களுக்கு கோடை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
பார்வையற்றோருக்கான கோடை பயிற்சி முகாம் - ஆர்வமுடன் பங்கேற்ற மாற்று திறனாளிகள்...
x
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தில் தங்கி,  ஓராண்டு முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் பார்வையற்ற மாணவ மாணவியர்களுக்கு கோடை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அப்போது ,யோகா, சமையல்,தையல் மற்றும் கணினி பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், பார்வையற்ற மாணவ, மாணவிகளை நூலகம், மற்றும் காவல்நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்