தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவீதம் குறைவு - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தேசிய அளவில் தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவீதம் குறைவு - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தேசிய அளவில் தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவீதம்  குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை அரசு மருத்து கல்லுரி மருத்து மனையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்று போக்கு சிறப்பு சிகிச்சை முகாமை,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயிற்று போக்கினால் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் வகையில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்று வருவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்