தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி பாமக, மதிமுகவுக்கு இடம் வழங்கப்படுமா?
மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி, பாமக, மதிமுக வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா?
தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைய உள்ள நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி, பாமக, மதிமுக வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
Next Story