மீனவர்கள் பங்கேற்ற பாய்மரப் படகு போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் மோர் பண்ணையில் உள்ள, ரணபத்ர காளியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடத்தப்பட்டது.
மீனவர்கள் பங்கேற்ற பாய்மரப் படகு போட்டி
x
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் மோர் பண்ணையில் உள்ள,  ரணபத்ர காளியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடத்தப்பட்டது. இதில், கடல் அலைகளை கிழித்துக் கொண்டு மீனவர்கள் படகில் சீறிபாய்ந்து சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மீனவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்