மாம்பழ சீசன் : வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சேலத்து மாம்பழம்

மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து, சேலத்தில் இருந்து அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மாம்பழ சீசன் : வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சேலத்து மாம்பழம்
x
மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து, சேலத்தில் இருந்து அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் மல்கோவா, சேலம், பெங்களூரா, கிளிமூக்கு மாங்காய்  உள்ளிட்ட சில  வகை   மாம்பழங்களின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நடப்பாண்டில் போதிய மழை இல்லாததால் மாம்பழங்களின் வரத்து இம்முறை குறைந்துள்ள நிலையில், மாம்பழ விற்பனையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக மா விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்