ஜூன் 5 முதல் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் விண்ணப்பம் வினியோகம் - மருத்துவ கல்வி இயக்குனரகம் முடிவு

பொது மற்றும் பல் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த மாதம் 5ஆம்ட தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் 5 முதல் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் விண்ணப்பம் வினியோகம் - மருத்துவ கல்வி இயக்குனரகம் முடிவு
x
பொது மற்றும் பல் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம், அடுத்த மாதம் 5ஆம்ட தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வின் முடிவுகள், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது . அன்றைய தேதியில் இருந்தே, தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வழியிலும்,  விண்ணப்பம் மூலமாகவும் மருத்துவ படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 7 ஆயிரம் இடங்களுக்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்