இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் - கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோட்சே குறித்து கருத்து வெளியிட்ட கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரியில் சுதேசி மில் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் - கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
கோட்சே குறித்து கருத்து வெளியிட்ட கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரியில் சுதேசி மில் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்  கமல்ஹாசனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், திடீரென கமல்ஹாசனின் உருவபொம்மையை கொண்டு வந்து காலணியால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்