பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு : விசாரணையை முடிக்க பாதிக்கப்பட்டோர் கோரிக்கை...
பதிவு : மே 20, 2019, 07:06 AM
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்த நிறுவனம், முதலீட்டாளர்களின் ஆயிரத்து 100 கோடி ரூபாயை மோசடி செய்தது.  அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பாதிக்கப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கவும் பாதிக்கப்பட்டோர் திட்டமிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

அமெரிக்கா - இந்தியா அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து விவாதம் - மாணவர்களுடன் உரையாடிய அமெரிக்க துணை தூதர்

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.

11 views

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி

இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான விளம்பர பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1175 views

திருச்சி மத்திய சிறையில் திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் - டெல்லியில் கைது

திருச்சி மத்திய சிறையில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிய, நைஜீரிய கைதியை டெல்லியில் வைத்து திருச்சி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

126 views

சினிமா பாணியில் ஃபேஸ்புக் மூலம் பெண்ணை ஏமாற்றிய நபர்

சினிமா பாணியில் அக்கா -மாமாவாக சிலரை நடிக்க வைத்து பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்ற போலி மருத்துவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது கைதாகியுள்ளார்.

4011 views

திருநகரி கிராமத்தில் விளை நிலங்களில் குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

நாகை மாவட்டம் திருநகரி கிராமத்தில் விளை நிலங்களில் குழாய் பதிக்க வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை கிராம மக்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

28 views

மீனவர்களின் வலையில் சிக்கிய கோடிக்கணக்கிலான மத்தி மீன்கள்

கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்களின் வலையில் கோடிக்கணக்கிலான மீன்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.