மே 23-க்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் - ஸ்டாலின்
பதிவு : மே 17, 2019, 11:15 PM
மே 23-க்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் ஆட்சியை கவிழ்க்க வேண்டியதில்லை அது தானாகவே கவிழ்ந்து விடும் என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மே 23-க்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், ஆட்சியை கவிழ்க்க வேண்டியதில்லை, அது தானாகவே கவிழ்ந்து விடும் என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்
செந்தில் பாலாஜியை ஆதரித்து, ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தடாகோவிலை தொடர்ந்து,ஈசநத்தம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அரவக்குறிச்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.