6 நிமிடம் 51 வினாடிகளில் 302 ஆசனங்கள் செய்து சாதனை

விருதுநகரில் பாலசெல்வன் என்ற பத்தாம் வகுப்பு மாணவர் 6 நிமிடம் 51 வினாடிகளில் 302 ஆசனங்களை செய்து சாதனை படைத்தார்.
6 நிமிடம் 51 வினாடிகளில் 302  ஆசனங்கள் செய்து சாதனை
x
விருதுநகரில்  பாலசெல்வன் என்ற பத்தாம் வகுப்பு மாணவர்  6 நிமிடம் 51 வினாடிகளில் 302  ஆசனங்களை  செய்து சாதனை படைத்தார். இதனை பாராட்டி அந்த மாணவனுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்