தனியார் கல்லூரி சார்பில் பாராட்டு விழா : ஐ.ஏ.ஏஸ்.தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்த மாணவி

ஐ.ஏ.ஏஸ்.தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்த மாணவி
தனியார் கல்லூரி சார்பில் பாராட்டு விழா : ஐ.ஏ.ஏஸ்.தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்த மாணவி
x
கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டை சேர்ந்த தீபனா விஸ்வேஸ்வரி என்ற மாணவி  ஐ.ஏ.ஏஸ். தேர்வில் இந்திய அளவில் 117வது இடமும், தமிழ்நாடு அளவில் 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து  பண்ணைகாட்டில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் தீபனா விஸ்வேஸ்வரிக்கு பாராட்டு விழா  நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்