ஸ்ரீ நடராஜர் கோவிலில் கர்நாடகா இசை நிகழ்ச்சி
பதிவு : மே 13, 2019, 01:33 AM
பிரபல பின்னணி பாடகர் K.J.ஜேசுதாஸ் கச்சேரி
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர்  கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில்  கர்நாடகா சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற்றது . பிரபல திரைப்பட பின்னணி பாடகர்  K.J.ஜேசுதாஸ் முதன்முறையாக அங்கு கர்நாடக இசைக்கச்சேரி நடத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

158 views

மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

74 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

71 views

மாணவர்களின் வெப்ப அளவை கணக்கிட ஏற்பாடு: "15,000 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்" - பள்ளிக் கல்வித்துறை தகவல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறிய வசதியாக 15 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

43 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

13 views

பிற செய்திகள்

கொரோனா இன்னும் தீவிரமாகும் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கொரோனாவின் தாக்கம், வரும் அக்டோபரில் உச்சத்தில் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

370 views

அரசு விதிமுறைகளின்படியே கிருமி நாசினி வாங்கப்பட்டது" - கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர் விளக்கம்

அரசு விதிமுறைகளின்படியே கிருமிநாசினி வாங்கப்பட்டது, என்றும், இதில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என,கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர் காயத்திரி விளக்கம் அளித்துள்ளார்.

9 views

"யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வு" - பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வினை நடத்திக்கொள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

38 views

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் திடீர் மாற்றம் - உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

39 views

பொது தேர்வு பணிகளுக்காக அரசு பேருந்துகள் இயக்கம் - ஜூன் 8-ந் தேதி முதல் 25 வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு

பொது தேர்வு பணிகளுக்காக சென்னையில் வரும் 8 -ம் தேதியிலிருந்து 41 வழித்தடங்களில் மாநகர பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.

48 views

தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் - குடிபோதையில் காரில் இரு முறை வலம் வந்து வெறிச்செயல்

குடிபோதையில் காரில் வந்த மர்ம நபர்கள் பொதுமக்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

710 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.