ஆரோக்கியத்துடன் வாழ்வது எப்படி? - 100 வயதை எட்டியும் அசராத முதியவர்
பதிவு : மே 12, 2019, 10:06 PM
மாற்றம் : மே 12, 2019, 10:08 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த முனியாண்டி என்பவர் 100 வயதை தாண்டியும் உழைத்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள  நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த முனியாண்டி என்பவர் 100 வயதை தாண்டியும் உழைத்து வருகிறார்.  இவருக்கு காமாட்சியம்மாள், சீரங்கம்மாள் ஆகிய இரு மனைவிகள் மற்றும் 6 மகன்கள் உள்ளனர். இரு மனைவிகள் இறந்துவிட்ட நிலையில் கடைசி மகன் கணேசன் இவரை கவனித்து வருகிறார்.  100 வயதை எட்டிய இந்த  முதியவருக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வது எப்படி என்பதை முனியாண்டி விளக்கினார்..

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.