"இளையராஜா,எஸ்.பி.பி. இணைவதில் பெருமகிழ்ச்சி" - இளையராஜாவின் வழக்கறிஞர்

இளையராஜா இசையமைத்த பாடல்களை அனுமதி பெற்று பாடவே வலியுறுத்துவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
x
இளையராஜா இசையமைத்த பாடல்களை அனுமதி பெற்று பாடவே வலியுறுத்துவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தி டிவி செய்தியாளரிடம் பேசிய அவர், பாடகர் எஸ்.பி.பி.- இளையராஜா ஒரே மேடையில் பாட உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்