"திமுக எங்கள் எதிரி, முதலமைச்சர் எங்கள் துரோகி" - தங்க தமிழ் செல்வன்

தி.மு.க தங்களது எதிரி என்றும்,முதலமைச்சர் பழனிசாமி தங்களது துரோகி என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க தங்களது எதிரி என்றும், முதலமைச்சர் பழனிசாமி தங்களது துரோகி என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தான் திமுகவில் இணைவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்