பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், முக்கிய பாடங்கள் வாரியான தேர்ச்சி விகிதம்...

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், முக்கிய பாடங்கள் மற்றும் பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதங்கள்.
x
இயற்பியல் பாடத்தில் 94 புள்ளி ஆறு சதவீதம், வேதியியலில் 95 புள்ளி ஏழு சதவீதம், உயிரியலில் 97 புள்ளி ஒரு சதவீதம், கணிதப்பாடத்தில் 96 புள்ளி ஒன்பது சதவீதம், தாவரவியல் 91 புள்ளி ஒன்று சதவீதம், விலங்கியல் 93 சதவீதம், Card-2 கணினி அறிவியல் 98 புள்ளி 2 சதவீதம், வணிகவியல் 97 புள்ளி ஏழு சதவீதம், கணக்குப்பதிவியல் 97 புள்ளி ஏழு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


அரசு பள்ளிகள் 90 புள்ளி ஆறு சதவீதம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 96 புள்ளி 9 விழுக்காடு, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 99 புள்ளி ஒரு விழுக்காடு,  இரு பாலர் பயிலும் பள்ளிகள் 95 புள்ளி ஒரு சதவீதம், பெண்கள் பள்ளிகள் 96 புள்ளி எட்டு சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 90 புள்ளி 2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்