11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் 14ல் சிறப்புத்தேர்வு - தேர்வுத்துறை அறிவிப்பு

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்புத்தேர்வு ஜுன்14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் 14ல் சிறப்புத்தேர்வு - தேர்வுத்துறை அறிவிப்பு
x
வரும் 14ஆம் தேதி முதல் பள்ளிகளிலும் 16ஆம் தேதி இணையதளத்திலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற வரும் 10,11, மற்றும் 13 ஆகிய தேதிகளில் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும் தனித்தேர்வு மாணவர்கள் கடைசியாக தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்