இரட்டை கொலை - இளைஞர் கைது

சேலம் மாவட்டம் ஏற்காடு இரட்டை கொலையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரட்டை கொலை - இளைஞர் கைது
x
சேலம் மாவட்டம் ஏற்காடு இரட்டை கொலையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெப்பக்காட்டு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெரியான் என்பரை மதுபோதை தகராறில் அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலையை பார்த்த பெரியானின் சகோதரியையும் கொலை செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சரவணனை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்