விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் வெற்றி பெறுவார்கள்

விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் வெற்றி பெறுவார்கள்
x
விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார். ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுரியில் நடைபெற்ற 6 வது ஆண்டு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு தமிழகத்திலேயே பணி கிடைத்தால், நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்ட கோமதி மாரிமுத்து, விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்