பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை : ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை : ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்
x
பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ள ஏற்பாடு

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் போது, மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை  கேட்டு தெளிய, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்