தேர்ச்சி விகிதம் குறைய மின் தடையே காரணம் - நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வருத்தம்

கஜா புயல் பாதிப்பு போது, ஏற்பட்ட மின் தடையே, மாணவர்களின் தேர்வு சதவீதத்தை பெருவாரியாக குறைத்துவிட்டதாக நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதா வருத்தம் தெரிவித்துள்ளார்.
தேர்ச்சி விகிதம் குறைய  மின் தடையே காரணம் -  நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வருத்தம்
x
கஜா புயல் பாதிப்பு போது, ஏற்பட்ட மின் தடையே, மாணவர்களின் தேர்வு சதவீதத்தை பெருவாரியாக குறைத்துவிட்டதாக நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதா வருத்தம் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் நாகை மாவட்டம் 31-வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து விளக்கம் அளித்த அவர், அடுத்த கல்வியாண்டில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க மாவட்ட கல்வித்துறை சிரத்தையுடன் பாடுபடும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்