எருதாட்ட விழா - ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே எருதாட்ட விழாவின் போது, ரயில்வே தண்டவாள பள்ளத்தில் காளை ஒன்று தவறி விழுந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே எருதாட்ட விழாவின் போது, ரயில்வே தண்டவாள பள்ளத்தில் காளை ஒன்று தவறி விழுந்தது. கொத்தப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய எருதாட்ட விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான காளைகள், அவிழ்த்து விடப்பட்ட நிலையில் ஒரு காளை மட்டும், ரயில் தண்டவாளத்தில் ஓடி தலைக்குப்புற விழுந்தது. நீண்ட நேரம் போராடி, பொது மக்கள் காளையை மீட்டனர்.
Next Story