போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை

போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக, கோவிந்தசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை
x
போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த கோவிந்தசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுப்படி,  தென் மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சி.சரத்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அருண்சக்திகுமார், ஸ்ரீநாத், ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரனையை நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்