அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் - நடிகை ஆண்ட்ரியா

'வாழும்போதே, அனைவரும் கண்தானம் செய்வதே சிறந்த செயல்' என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் - நடிகை ஆண்ட்ரியா
x
'வாழும்போதே, அனைவரும் கண்தானம் செய்வதே சிறந்த செயல்' என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். திருப்பூரில் தனியார் கண்மருத்துவமனை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். கண்தானம் செய்வது அவசியம் என்றும், தம்மைப் போலவே அனைவரும் கண் தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நடிகை ஐஸ்வர்யா ராயை பார்த்தே, தாமும் கண்தானம் செய்ததாகவும் ஆண்ட்ரியா கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்