ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து

ஆசிய தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து
x
திமுக தலைவர் ஸ்டாலின்,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் தினகரன்,  தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோமதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்