பொன்னமராவதி விவகாரம் - அவதூறு பரப்பிய குகன் என்பவர் கைது
பதிவு : ஏப்ரல் 23, 2019, 01:53 PM
பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்  குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் இழிவாகப் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைக் கண்டித்து அந்த சமூக மக்கள், பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்திகள்

பொன்பரப்பி, பொன்னமராவதி வன்முறை சம்பவங்கள் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை - அதிமுக

பொன்னமராவதி வன்முறை சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 views

பிற செய்திகள்

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா : "சிவ சிவா" பக்தி முழக்கமிட்டபடி தேரோட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது.

10 views

தங்கத்தை பசையாக்கி உடலில் மறைத்து கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

37 views

இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து : தலையில் படுகாயமடைந்த பெண் பலி

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே அரசு பேருந்து போதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார்.

15 views

கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி : பார்வையாளர்களை வசீகரித்த சேவல்கள்

திருச்சியில் பாரம்பரிய சேவலான கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது.

20 views

சேமிப்பு கிடங்கில் தீ விபத்து : தீயை அணைக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடி அருகே சேமிப்பு கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

8 views

விமான டிக்கெட் ஏஜென்சி நடத்தியவரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி

விருத்தாச்சலத்தில் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்சி நடத்தியவரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.