தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு - சத்ய பிரதா சாஹூ
பதிவு : ஏப்ரல் 15, 2019, 02:53 PM
தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
* தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை  261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் இதுவரை 132 கோடியே 91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதில் 65 கோடி ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

* அதேபோல் 286 கோடி ரூபாய் மதிப்புள்ள 998 கிலோ தங்கம் மற்றும் 642 கிலோ வெள்ளி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* தமிழக அரசியல் கட்சிகள் மீது இதுவரை  261 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக கூறியுள்ள சத்ய பிரதா சாஹூ, 

* பாஜக  மீது 15 வழக்குகளும், காங்கிரஸ் மீது 10 வழக்குகளும், அதிமுக மீது 68 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல்  திமுக மீது 46 வழக்குகளும், அமமுக 55 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  

* எந்த கட்டிடத்திற்குள்ளும் நுழைய வருமானவரிதுறைக்கு மட்டும் அனுமதி உண்டு எனவும் அதற்கு பறக்கும் படைக்கு அனுமதி இல்லை  என்றும் தெரிவித்துள்ள சத்ய பிரதா சாஹூ,  

* வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கூறிய அவர், வெளி நாடு  வாழ் இந்தியர்கள் 924 பேர் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

39 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

246 views

பிற செய்திகள்

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

7 views

சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

8 views

சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து

14 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விவகாரம் - வடசென்னை திமுக வேட்பாளர் மகன் கைது

காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் சித்தார்த் கைது செய்யப்பட்டார்

6 views

"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்

ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.

10 views

9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்

சென்னையில் 2018 ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.