தேசிய தரவரிசையில் பின்தங்கிய அண்ணா பல்கலைக் கழகம்
பதிவு : ஏப்ரல் 15, 2019, 01:36 AM
தேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் ஏழாம் இடத்திற்கு பின்தங்கி இருப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் ஏழாம் இடத்திற்கு பின்தங்கி இருப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதவள மேம்பாட்டு மையம் வெளியிடும் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முதல் 10 இடத்திற்குள் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.