சிலை கடத்தல் தடுப்பு வழக்கு : சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசாணை ரத்து
பதிவு : ஏப்ரல் 12, 2019, 02:25 PM
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து  யானை ராஜேந்திரன்  உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.   இந்த வழக்குடன் பொன். மாணிக்கவேல் நியமனம் தொடர்பான வழக்குகளையும் விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் ஒத்தி வைத்தது.  இந்த நிலையில் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே எம் ஜோசப் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும் என்றும், வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவில் சில மாற்றங்களை செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிலை கடத்தல் வழக்கு - சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசாணை ரத்து - வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து                                                                                          

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - அர்ஜூன் சம்பத்                                                                                 


பிற செய்திகள்

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

32 views

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

15 views

வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

19 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

32 views

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அதிகரிப்பு - சுரேஷ்பிரபு தகவல்

மோடி மீண்டும் பிரதமராக இந்தியா முழுவதும் ஆதரவு அதிகரித்து வருவதாக சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்

21 views

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா வேண்டுமா?" - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, நாட்டை பலவீனமாக்குவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.