"மக்களிடம் இனிப்பாக பேசி வாக்குகளை பறிக்கிறார்கள்" - சீமான்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்தை ஆதரித்து கீழப்புதூர் பகுதியில் சீமான்பிரசாரம் மேற்கொண்டார்.
x
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும்  நாம் தமிழர் கட்சி 
வேட்பாளர் வினோத்தை ஆதரித்து  கீழப்புதூர் பகுதியில் சீமான்
பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு 
வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் 2 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதாகவும்  குற்றம்சாட்டினார். அரசியல் கட்சியினர் மக்களிடம் இனிப்பாக பேசி வாக்குகளை பறிப்பதாகவும் சீமான் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்