சிபி எஸ் இ பள்ளி துவங்க அனுமதி கோரி வழக்கு... ஜூன் 6 -க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக பாடத் திட்ட பள்ளி வளாகத்தில், சி.பி.எஸ்.இ. பள்ளி துவங்க அனுமதி கோரிய மனுவுக்கு ஜூன் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கும், சி.பி.எஸ்.இ-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபி எஸ் இ பள்ளி துவங்க அனுமதி கோரி வழக்கு... ஜூன் 6 -க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தமிழக பாடத் திட்ட பள்ளி வளாகத்தில், சி.பி.எஸ்.இ. பள்ளி துவங்க அனுமதி கோரிய மனுவுக்கு ஜூன் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கும், சி.பி.எஸ்.இ-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார்  பள்ளி வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை, துவங்க அனுமதி கோரி இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாரயணா, முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர், மற்றும் சி.பி.எஸ்.இ தலைவருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்