தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 7 பிரிவுகளில் வழக்கு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
அதிமுக வழக்கறிஞர் ராமசந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் 7 பிரிவுகள், கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் 4 பிரிவுகள் என மொத்தம் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்