"தி.மு.கவில் நிலைமை மாறிவிட்ட பரிதாபம்" - எடப்பாடி பழனிசாமி

குடும்பத்திற்காக கட்சி நடத்தும் தி.மு.க-வில் நிலைமை மாறிவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
x
குடும்பத்திற்காக கட்சி நடத்தும் தி.மு.க-வில் நிலைமை மாறிவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மானாமதுரையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், துரோகிகளை வீழ்த்தவே 18 தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்