தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரிப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரிப்பு
x
திருவாரூர் மாவட்டம் திருராமேஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக திருராமேஸ்வரம் ஊராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.  தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் சார்பில் பூண்டி கலைவானனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்