கொடைக்கானலில் மன்சூர் அலிகான் நூதன பிரசாரம்

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகான் மூஞ்சிக்கல் பகுதியில் செருப்பு தைக்கும் கடையில் உட்கார்ந்து ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார்.
x
நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகான் மூஞ்சிக்கல் பகுதியில் செருப்பு தைக்கும் கடையில் உட்கார்ந்து  ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார். இதனைத் தொடர்ந்து ஏரி சாலை பகுதியில் வாக்கு சேகரித்த அவர், டீ கடைக்குள் நுழைந்து, நடிகர் பாணியில் வாடிக்கையாளர்களுக்கு டீ ஆற்றிக் கொடுத்தார். பின்னர் பைக்கில் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். சில இடங்களில் நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்