காங்கிரஸ் ஆட்சியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - கனிமொழி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி பங்கேற்றார்
காங்கிரஸ் ஆட்சியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - கனிமொழி
x
தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி  பங்கேற்றார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்ததும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்றும், பா.ஜ.க அரசு தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்